தேர்தல் பணியில் அனைத்து அமைச்சர்களுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர், கட்சி நிர்வாகிகள் அந்த பகுதியில் முகாமிட்டு ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள், அவர்களில் அதிமுக விற்கு வாக்கு அளிப்பவர்கள் எத்தனை பேர் என கணக்கு எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தினகரனுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக அமைச்சர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார். எந்த பகுதியில் ஓட்டு குறைவாக கிடைக்கிறதோ அந்த பகுதியில் பொறுப்பில் இருக்கும் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என எச்சரித்துள்ளார். அதையடுத்து அமைச்சர்கள் தங்கள் பதவியை தக்கவைத்து கொள்ள தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||