தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் வலியுறுத்தியதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
தமிழகத்தை கொரோனா பாதித்த இடங்களை 3 பகுதிகளாக பிரித்து செயல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் மோடி அறிவிக்கும்
ஊரடங்கு உத்தரவை
கடைபிடிப்பது குறித்து
அமைச்சரவையில்
ஆலோசித்து முடிவு.