t> கல்விச்சுடர் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு - ஒத்தி வைப்பா? புதிய பரபரப்பு தகவல் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

27 March 2021

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு - ஒத்தி வைப்பா? புதிய பரபரப்பு தகவல்


தமிழகத்தில் மே 3-ந் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மே மாத இறுதியில் (அ) ஜூன் மாதத்தில் நடத்தலாம் என தேர்வுத்துறை ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

JOIN KALVICHUDAR CHANNEL