ஆசிரியர்களின் சம்பளம் குறைப்பது குறித்து செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் கேள்விக்கு யூகங்களுக்கு பதில் அளிக்க இயலாது என்று முதல்வர் பதில் அளித்துள்ளார். அரசு ஊழியர்களின் சம்பளம் பாதியாக குறைக்கப்படும் என்பது வதந்தி எனவும் தெரிவித்தார்.
*சற்று முன் திருச்சி யில் முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பு
*பத்திரிகையாளர்:
தந்தி தொலைக்காட்சி மண்டல செய்தியாளர்
திரு. விஜய கோபால் எழுப்பிய கேள்வி..
அரசு ஆசிரியர்கள் சம்பளம், 50 சதவீதமாக குறைக்கப்படுவதாக ஒரு செய்தி பகிரப்படுகிறப்படுகிறதே. அது பற்றி..
*தமிழக முதலமைச்சர்: வதந்திகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை...
ஆசிரியர் அரசு ஊழியர் சம்பள குறைப்பு வீண் வதந்தி என முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வீடியோ

