t> கல்விச்சுடர் 19.07.2021 அன்று காலை 10 மணிக்கு வெளியாகும் +2 மதிப்பெண் பட்டியல் இணைய தள முகவரிகள் அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

16 July 2021

19.07.2021 அன்று காலை 10 மணிக்கு வெளியாகும் +2 மதிப்பெண் பட்டியல் இணைய தள முகவரிகள் அறிவிப்பு

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள், 19.07.2021 அன்று
காலை 11.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண்
மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை
கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

1. www.tnresults.nic.in
2. www.dge1.tn.nic.in
3. www.dge2.tn.nic.in
4. www.dge.tn.gov.in

19-ஆம் தேதி காலை 11 மணிக்கு +2 மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும்.

22-ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

- அரசுத் தேர்வுகள் இயக்ககம்.

JOIN KALVICHUDAR CHANNEL