05-ஜனவரி-2023 முதல் அனைத்து வகை பள்ளிகள் Attendance பதிவிட
Step:1
Today Status: அனைத்து பள்ளிகளுக்கும் Default ஆக Fully Workingஎன்று இருக்கும்.
Step:2
மாற்றம் இருப்பின் மட்டும் Todays Status தனியாக Change செய்ய வேண்டி இருக்கும்.
Step:3
மாற்றம் இல்லை எனில் Today's Status தனியாக பதிவிடத் தேவையில்லை.
__________________________________
🪷தலைமை ஆசிரியர்
Step:1
School UDISE Number பயன்படுத்தி Login செய்யவும்.
Step:2
Sync Button Click செய்யவும்.
Step:3
Staff Attendance FN Click செய்து,
Staff Attendance
Local Body Attendance பதிவிட்டு Submit செய்யவும்.
__________________________________
🌼 வகுப்பு ஆசிரியர்
Step:1
8 இலக்க EMIS ID பயன்படுத்தி Login செய்யவும்.
Step:2
Sync Button Click செய்யவும்.
Step:3
Students Attendance click செய்து மாணவர் வருகை பதிவு செய்து Save செய்யவும்.
__________________________________
🌻 APPLICATION INSTALL செய்ய