திருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.
நாகை மாவட்டத்தில் 1 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை- நாகை மாவட்ட ஆட்சியர்.
காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை