t> கல்விச்சுடர் பழைய வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

1 February 2023

பழைய வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம்





பழைய வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் வருகிறது.
3 லட்சம் வரை - வரி இல்லை
3 முதல் 6 லட்சம் வரை - 5% வரி
6 முதல் 9 லட்சம் வரை - 10% வரி
9 முதல் 12 லட்சம் வரை - 15% வரி
12 முதல் 15 லட்சம் வரை - 20% வரி
15 லட்சத்துக்கு மேல் - 30% வரி
இதனால் வருமான வரி குறைய வாய்ப்பு உண்டு.

JOIN KALVICHUDAR CHANNEL