t> கல்விச்சுடர் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு 75% வருகை பதிவு கட்டாயம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

18 March 2023

பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு 75% வருகை பதிவு கட்டாயம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு



பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு
75% வருகை பதிவு கட்டாயம்;
ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே
பொதுத்தேர்வு எழுதலாம் என்ற செய்தி தவறானது;
அது கொரோனா காலத்திற்கு மட்டுமே பொருந்தும்
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

JOIN KALVICHUDAR CHANNEL