t> கல்விச்சுடர் குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் - டி.என்.பி.எஸ்.சி தகவல் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

19 April 2023

குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் - டி.என்.பி.எஸ்.சி தகவல்

குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும்; குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!


டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தேர்வு நடைபெற்ற நிலையில் டிசம்பரில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL