அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை சார்ந்து இன்று (8.4.23) தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ சங்க பிரதிநிதிகளுடன் மூன்று அமைச்சர்கள் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது...
பேச்சு வார்த்தை நிறைவு..
முதல்வரின் கவனத்திற்கு கோரிக்கைகள் கொண்டு செல்லப்படும்.- அமைச்சர் எ.வ.வேலு..
முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு