*CBSE தேர்வு முடிவுகள்:
*நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.
*சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகளை www.cbse.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
*சிபிஎஸ்இ அதிக மதிப்பெண் எடுக்க துணைத்தேர்வு அறிமுகம்.
*10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற துணைத்தேர்வை அறிமுகப்படுத்துவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
*மதிப்பெண் குறைவாக பெறும் மாணாக்கர் அதிக மதிப்பெண் பெற ஏதுவாக துணைத்தேர்வு நடத்தப்படும்.
*10ம் வகுப்பில் 2 பாடங்களிலும், 12ம் வகுப்பில் ஒரு பாடத்திலும் அதிக மதிப்பெண் எடுக்க துணைத்தேர்வு எழுதலாம்.
- சிபிஎஸ்இ.