
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
7 June 2023
01.06.2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" குறித்த கருத்து கேட்பு கூட்டம் - 3 சங்கங்களுக்கு அரசு அழைப்பு
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் ஒற்றை கோரிக்கையான 01.06.2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" குறித்த கருத்து கேட்பது கூட்டம் வரும் 14.06.2023 அன்று மாலை 3 மணி அளவில் நிதித்துறை செயலாளர் (செலவினம்) பள்ளிகல்வித்துறை செயலாளர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையிலான கூட்டம் நடைபெற உள்ளது. தற்போது 3 இயக்கங்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற இயக்கங்களுக்கு பிறதொரு நாளில் அழைப்பு கொடுக்கப்படும் என கடிதம் வெளியீடு.