SCERT & DEE PROCEEDINGS
1 முதல் 5ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்து கால அட்டவணை, மதிப்பீட்டு அட்டவணை மற்றும் அடிக்கடி வினவப்படும் வினாக்கள் குறித்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தகவல் அனுப்புதல் சார்ந்து SCERT மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்!