t> கல்விச்சுடர் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

2 June 2023

ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை

2011ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் நீடிக்கலாம்.

 ஆனால், ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கூறி, நேரடி நியமன ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித் தேர்வு கட்டாயம் என தமிழக அரசின் விதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.


ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி - பதவி உயர்வு வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது .

1. 27.09 .2011 முன்பாக நியமனம் ஆனவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியதில்லை.

Increment உட்பட அனைத்தும் வழங்கப்பட வேண்டும் .27.09 .2011 பிறகு நியமனம் ஆனவர்கள் உறுதியாக TET தேர்ச்சி பெற வேண்டும் .

227.09 .2011 கட் ஆப் என்பது பதவி உயர்வுக்கு பொருந்தாது.

27.09.2011க்கு முன்பாக நியமனம் ஆகி இருந்தாலும்பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் .
*தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து பதவி உயர்வுகளும் பெற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

* தற்போது பணியில் உள்ள every teacher ஆசிரியர் தகுதித் தேர்ச்சி பெற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டு , பணியில் தொடர TET தேர்ச்சி அவசியமில்லை.

பதவி உயர்வு பெற TET தேர்ச்சி அவசியமாகும்.

JOIN KALVICHUDAR CHANNEL