. -->

Now Online

FLASH NEWS


Friday 22 March 2024

வாக்காளர் பட்டியல் பாகம் எண்,வரிசை அறிய வேண்டுமா? DIRECT LINK ATTACHED



Step 1

Search by EPIC என்பதை Click செய்யுங்கள்

கீழே உள்ள link ஐ click செய்யுங்கள்


Step-2
உங்கள் 
Voter ID number ஐ பதிவிடுங்கள்

Step-3
"SUBMIT"

என்ற optionஐ 
Click செய்யுங்கள்

Step-4

வாக்காளர் பட்டியலில் 
உங்கள் 
பாகம் எண்
வரிசை எண்
முகவரி
போன்ற அனைத்து விவரங்களும் கிடைக்கும்.