t> கல்விச்சுடர் 2025 ஜனவரி மாத நாட்காட்டி SCHOOL CALENDAR JANUARY 2025 - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

2 January 2025

2025 ஜனவரி மாத நாட்காட்டி SCHOOL CALENDAR JANUARY 2025





01.01.2025 - புதன்கிழமை

*ஆங்கில புத்தாண்டு

அரசு விடுமுறை



*02.01.2025 - வியாழக்கிழமை

*பள்ளிகள் திறப்பு

மூன்றாம் பருவம் வகுப்புகள் தொடக்கம்



*04.01.2025 - சனிக்கிழமை

*1-8 மாநில கலைத் திருவிழா போட்டி நாள்

*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

BEO அலுவலகம்




*10.01.2025 - வெள்ளிக்கிழமை

*ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்- RL

*LMS இணைய வழி பயிற்சி கடைசி நாள்



*11.01.2025 - சனிக்கிழமை

*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

DEO அலுவலகம்



*13.01.2025 - திங்கள் கிழமை

*போகிப் பண்டிகை

*ஆருத்ரா தரிசனம்

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்- RL



*14.01.2025 - செவ்வாய்க்கிழமை

*தைத்திருநாள்

பொங்கல்

அரசு விடுமுறை



*15.01.2025 - புதன்கிழமை

*மாட்டுப் பொங்கல் திருவள்ளுவர் தினம்

அரசு விடுமுறை



*16.01.2025 - வியாழக்கிழமை

*உழவர் திருநாள்

அரசு விடுமுறை



*18.01.2025 - சனிக்கிழமை

*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

CEO அலுவலகம்



*24.01.2025 - வெள்ளிக்கிழமை

*NMMS Exam

படிவம் ஒப்படைப்பு கடைசி நாள்


*26.01.2025 - ஞாயிற்றுக்கிழமை

*குடியரசு தின நாள்




*27.01.2025 - திங்கள் கிழமை

*ஷபே மீரஜ்

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்- RL

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 3,5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு SLAS Exam ஜனவரி 3 அல்லது 4 ஆவது வாரத்தில் நடைபெறும்

JOIN KALVICHUDAR CHANNEL