அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப் படி உயர்கிறது!
தசரா பண்டிகை - ஆயுத பூஜை பண்டிகையை ஒட்டி, செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் முறையான அறிவிப்பு ஒன்றிய அரசால் வெளியிடப்படும்.
ஜூலை முதல் செப்டம்பர் வரை 3 மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், அக்டோபர் முதல் ஊதியத்துடனும் இந்த அகவிலைப் படி உயர்வு வழங்கப் படும்.
3% DA உயர்வால், 55% லிருந்து 58% ஆக DA உயர்கிறது.