தகுதி தேர்வு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர்கள் யாரும் பயப்பட வேண்டாம் கண்டிப்பாக தற்போதைய அரசு ஆசிரியர்களை கைவிடாது என்று கூறியுள்ளார்.
மேலும் இது சார்ந்து ஆசிரியர் சங்கங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்யும் என்றும் கூறியுள்ளார்.