*தேர்வு அட்டவணையை cbse.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
*தேர்வு அட்டவணை வெளியீடு
*✍️ CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு. காலை 10.30 மணி முதல் 1.30 வரை தேர்வு நடைபெற உள்ளது.
*▪️. வரும் பிப்ரவரி 17ம் தேதி தொடங்கும் தேர்வுகள்,
*10ம் வகுப்புக்கு வரும் மார்ச் 10ம் தேதியும்,
*12ம் வகுப்புக்கு ஏப்ரல் 9ம் தேதியும் தேர்வுகள் முடிவடைய உள்ளன.
