t> கல்விச்சுடர் ஆசிரியர் தகுதி தேர்வு 2025 - தாள் 2 (அ) தாள் 1 தேர்ச்சி - பணிப்பதிவேடு பதிவு செய்வது எப்படி? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

3 February 2026

ஆசிரியர் தகுதி தேர்வு 2025 - தாள் 2 (அ) தாள் 1 தேர்ச்சி - பணிப்பதிவேடு பதிவு செய்வது எப்படி?

பணிப்பதிவேடு பதிவு மாதிரி


ஆசிரியர் தகுதி தேர்வு 2025 - தாள் 2 (அ) தாள் 1 தேர்ச்சி: 

 ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.03/2025, நாள் 11.08.2025- ன்படி, 16.11.2025 (அ) 15.11.2025 அன்று நடைபெற்ற  பட்டதாரி ஆசிரியர்களுக்கான (அ) இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 (அ) 1 ல்,  இவ்வாசிரியர் தேர்ச்சி பெற்றுள்ளார். உரிய சான்றுகளின் அடிப்படையில் பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

தேர்ச்சி விவரம்:
தேர்வெண் : 
சான்றிதழ் எண்: 
பாடம்:                    
(தாள் 2 க்கு மட்டும்)
மதிப்பெண் :

JOIN KALVICHUDAR CHANNEL