t> கல்விச்சுடர் பட்ஜெட் விலையேறும் மற்றும் விலை குறையும் பொருட்கள் என்னென்ன? - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

1 February 2021

பட்ஜெட் விலையேறும் மற்றும் விலை குறையும் பொருட்கள் என்னென்ன?

விலையேறும் பொருட்கள்:

இறக்குமதி செய்யப்படும் துணிகள்
இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்
எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்
மொபைல்
சார்ஜர்
கற்கள்
லெதர் ஷூ
இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல் பொருட்கள்


விலை குறையும் பொருட்கள்:

தங்கம்
வெள்ளி
இரும்பு
எஃகு
நைலான் உடைகள்
செப்பு பொருட்கள்
சிறப்பு லெதர்
காப்பீடு
மின்சாரம்
ஸ்டீல் பாத்திரங்கள்

JOIN KALVICHUDAR CHANNEL