. -->

Now Online

FLASH NEWS


Friday 19 November 2021

10ம் வகுப்பு படிக்கும் 89 மாணவர்கள் துபாய்-க்கு சுற்றுலா தமிழக அரசு அதிரடி


பள்ளிக்கல்வித்துறை ஆன்லைனில் நடத்திய வினாடி -வினா போட்டியில் வெற்றி பெற்ற 10-ம் வகுப்பு பயிலும் 89 மாணவர்கள் இலவச பயணமாக துபாய் அழைத்துச் செல்லப்படுகின்றனர்

துபாய் பயணத்துக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க தொடர்புடைய CEO-க்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு