t> கல்விச்சுடர் தீவிர புயல்- பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

7 November 2021

தீவிர புயல்- பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!



*காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து தீவிர புயல் சின்னமாக தெற்கு வங்கக் கடலில் நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

*தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவும் வானிலை மாற்றத்தால் தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு அடைமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL