t> கல்விச்சுடர் 8-ம் வகுப்பு வரை சேர வரும் மாணவர்களிடம் TC இல்லாவிட்டாலும் தடையின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

12 June 2022

8-ம் வகுப்பு வரை சேர வரும் மாணவர்களிடம் TC இல்லாவிட்டாலும் தடையின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை


8-ம் வகுப்பு வரை சேர வரும் மாணவர்களிடம் TC இல்லாவிட்டாலும் தடையின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும்

வெளியேற விரும்பும் மாணவர்களுக்கு தாமதமின்றி TC வழங்கிட வேண்டும்

நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும், கல்வித்துறை உத்தரவு

JOIN KALVICHUDAR CHANNEL