t> கல்விச்சுடர் FIFA உலகக்கோப்பை 50GB DATA FREE உண்மையா? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

22 November 2022

FIFA உலகக்கோப்பை 50GB DATA FREE உண்மையா?


FIFA உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு 2022 கார்டெல் உலகக் கோப்பையைப் பார்க்க 50 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது.

நான் என்னுடையதைப் பெற்றேன்.

இதைத் திறக்கவும்



இது போன்ற செய்தி இப்பொழுது whatsapp மூலம் வைரலாக பரவி வருகிறது .

ஆனால் இதில் இம்மி அளவு கூட உண்மை இல்லை. எனவே இந்த செய்தி வந்தால் உடனே டெலிட் செய்யவும். இந்த லிங்க் கிளிக் செய்து உள்ளே சென்றால் உங்கள் Mobile Hack செய்ய வாய்ப்பு உள்ளது. 



JOIN KALVICHUDAR CHANNEL